5 Ways Technology is Revolutionizing the Education Systems
The Lorem ipsum text is derived from sections 1.10.32 and 1.10.33 of Cicero’s De finibus bonorum…
குறள் விளக்கம் :
சுமார் நானூற்றி ஐம்பது கோடி ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கிக் கொண்டிருக்கும் இந்த உலகில் பல்வேறு மொழிகளும் மதங்களும் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. மொழிகள் பலவானாலும் அந்தந்த மொழிகளில் உள்ள எழுத்துக்களின் உச்சரிப்பை உருவாக்குவதற்கு அ என்ற எழுத்தின் அகர ஒலி அடிப்படையாக விளங்குவது போல, அகரம் தமிழ் எழுத்துக்களுக்கு மட்டுமல்லாமல் மனிதன் உச்சரிக்கும் எல்லா மொழி எழுத்துக்களின் உச்சரிப்பிற்கும் அடிப்படையாக விளங்கியிருப்பதைச் சுட்டிக்காட்டி அதுபோலவே முழுமுதற்கடவுளும் உலகிற்கு அடிப்படை எதிலும் இருக்கின்றார் மொழி, மதம், நாடு, நாம் கும்பிடும் அனைத்து கடவுள்களிலும் இருக்கின்றார். ஆயிரம் கடவுள் சேர்ந்து இந்த உலகத்தை படைத்திருக்கவில்லை அப்படியென்றால் அனைத்து கடவுளுக்கும் அடிப்படை முழுமுதற்கடவுள் பொதுவாக ஒன்றாகத் தானே இருத்திருக்க வேண்டும் என நமது எல்லா வேறுபாடுகளுக்குமிடையே உள்ள அடிப்படை ஒற்றுமையைச் சுட்டிக்காட்டி அதுவும் மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து உயிரனங்களுக்கும், உலகிற்கும், முழுமுதற்கடவுளே அடிப்படை என்று நம் வேற்றுமைகளில் ஒற்றுமை காண நமக்கு வழிகாட்டியிருக்கின்றார்.
@annamalaipalaniappan
அண்ணாமலை பழனியப்பன். தனியார் தொழில் துறைகளில் இராணுவம் மற்றும் வர்த்தக தேவைகளுக்கு பல புதிய வாகன தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் வர்த்தக உறவிற்கும் உலகளாவிய செயலாக்க பொறுப்பு வகித்து மொத்தம் முப்பது (30) வருட அனுபவத்துடன், Texas A&M University தொழில்துறை பொறியியன் முதுகலை பட்டம் பெற்றுகாணத்தில் நனது மனைவி சோலைமயில் ஆனந்தநடராசன் CPA அடியர்களுடன் Prolific Holding Inc என்ற நிறுவனத்தின் மூலம் பழம் சார்ந்து உணவகம் நடத்தி, துணையாக SMP Financals என்று வரி மற்றும் வணிக சேவை நிறுவனமும் இந்த புத்தக முயற்சிக்கு துணையாக portramarai Kulam Prasuram to என்ற பிரசுரம் நிறுவி நடத்தி வருகின்றனர் தமிழில் குறிப்பாக ஆங்கிலேயர் ஆட்சிக்கு முன் தமிழர்களின் மாட்சிமை நாம் சுற்று வரும் தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்லவேண்டும் என்ற பேரார்வத்தின் மிகுதியால் குறைந்தது இரண்டரை வருட உழைப்பில் உருவானது இந்த புத்தகம்.
அண்ணாமலை பழனியப்பன் MBA, MS
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit.
The Lorem ipsum text is derived from sections 1.10.32 and 1.10.33 of Cicero’s De finibus bonorum…
The Lorem ipsum text is derived from sections 1.10.32 and 1.10.33 of Cicero’s De finibus bonorum…
The Lorem ipsum text is derived from sections 1.10.32 and 1.10.33 of Cicero’s De finibus bonorum…
Get weekly updates on the newest design stories, case studies and tips right in your mailbox.